Monday, March 4, 2024
Home » குறுகிய கால பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

குறுகிய கால பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

by Neethimaan

மதுரை, டிச. 28: மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகியகால பயிற்சியில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பயிற்சி நிலைய செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2008 முதல் 2014 வரை நடைபெற்ற குறுகிய கால பயிற்சியில் பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் தயார் நிலையில் உள்ளன. பயிற்சியாளர்கள் தங்களது சான்றிதழை ஆதார் அட்டை நகல், புகைப்படத்துடன் அலுவலக வேலை நாட்களில் வந்து பெற்றுச் செல்லலாம். 97519 96772 என்ற எண்ணில் பேசியும் விபரம் பெறலாம்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

20 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi