திருவிடைமருதூர்: கும்பகோணம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதியதில் இளம்பெண் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிடைமருதூர் வட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள சிக்கல்நாயக்கன்பேட்டை கன்னிகோவில் தெருவில் வசித்தவர் பிரேம்குமார் மனைவி கோகிலா (21). இவர் தனது 2 மாத பெண் குழந்தை உத்திராதேவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கும்பகோணம் செல்வதற்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். கும்பகோணம் அருகே சோழபுரம் வளர்ந்தகண்டம் மெயின் சாலையில் சென்றபோது எதிரே வந்த ஆம்னி