அவிநாசி, நவ.21: அவிநாசி மின் கோட்டம் குன்னத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (22ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் குன்னத்தூர், கணபதிபாளையம், ஆதியூர்நவக்காடு, சுக்காகவுண்டன்புதூர், கருக்குபாளையம், தாளப்பதி, செம்மாண்டம்பாளையம், அருவன்காட்டுப்பாளையம், பாப்பாவலசு, சொக்கனூர், தேவம்பாளையம், மேட்டுவலவு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்சார விநியோகம் தடைபடும் என அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி தெரிவித்துள்ளார்.
குன்னத்தூரில் நாளை மின்தடை
0
previous post