கீழக்கரை, ஆக.22: கீழக்கரை துணை மின் நிலையம் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உப்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. இதனால் இன்று 500 பிளாட்,200 பிளாட், மேற்கு தெரு, வடக்கு தெரு, சொக்கநாதர் கோவில் தெரு, செய்யது அப்பா தர்கா, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, ஜாமியா நகர், அல்அக்ஸா நகர், ரஹ்மானியா நகர், சின்ன மாயாகுளம், மாவிலாதோப்பு, புதுமாயாகுளம், சிங்கார தோப்பு, தாசிம் பீவி கல்லூரி அருகில் பாரதிநகர், கும்பிடுமதுரை, முள்ளுவாடி, திருவள்ளுவர் நகர், முள்ளுவாடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், தொண்டாளை, ஆழ்வார்கூட்டம், விவேகானந்தபுரம், முத்துராஜ் நகர், இந்திரா நகர், பாரதி நகர் கடற்கரை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என துணை மின் நிலைய மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கீழக்கரையில் இன்று மின் நிறுத்தம்
previous post