உடுமலை, ஜூலை 1: கிழவன்காட்டூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (1ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்: கிழவன்காட்டூர்,எலையமுத்தூர்,பெரிசனம்பட்டி,கல்லாபுரம்,செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி,குமரலிங்கம்,அமராவதி நகர்,கோவிந்தாபுரம்,அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி,குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாளையம்,சாமராயபட்டி,பெருமாள்புதூர், குமரலிங்கம்,கொழுமம்,ருத்ராபாளையம்,குப்பம்பாளையம்,சாரதிபுரம்,வீரசோழபுரம்.