Wednesday, May 14, 2025
Home சமையல்சைவம் காலிஃப்ளவர் பிரியாணி

காலிஃப்ளவர் பிரியாணி

by kannappan

செய்முறைகுக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பட்டை, ஸ்டார் பூ, ஏலக்காய் சேர்த்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி பின் தக்காளி, இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பின் புதினா, கொத்தமல்லி, காலிஃப்ளவர், தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் சில்லி பவுடர், கரம் மசாலா, உப்பு, தேங்காய்ப்பால் (தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கவும்) சேர்த்து அதனுடன் அரிசியை சேர்க்கவும். மிதமான சூட்டில் ஒரு விசில் வரும் வரை வைத்து இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் பிரியாணி தயார். இதனுடன் தயிர் பச்சடி மற்றும் காலிஃப்ளவர் சில்லி சேர்த்து பரிமாறவும்.குறிப்பு: பிரியாணி செய்ய காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி வெது வெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்து கழுவிய பின் உபயோகிக்கவும்.

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi