எப்படிச் செய்வது?பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்பு வெந்தயம், சோம்பு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதங்கியவுடன் நண்டை சேர்த்து மூன்று நிமிடம் வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சோம்புத்தூள், உப்பு சேர்த்து கிளறி புளி கரைசலை ஊற்றவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்பு தேங்காய்ப் பால் ஊற்றி ஒரு கொதியில் இறக்கவும்.
காரைக்குடி நண்டு குழம்பு
previous post