காரியாபட்டி, ஆக.6: காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கினார். கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியன், வேப்பங்குளம் மனோகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
previous post