எப்படிச் செய்வது?பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது நேரங்கழித்து மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிது நீர் ஊற்றி மூடி விடவும். பின்பு மீனை சேர்த்து வெந்தவுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து மல்லித்தழை சேர்த்து இறக்கி விடவும்.
காசிமேடு மீன் குழம்பு
63
previous post