எப்படிச் செய்வது?பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். வெந்தயம், சோம்பு போட்டு பொரிந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். வதக்கிய பின்பு பூண்டு சேர்க்கவும், தக்காளியை சேர்த்துக் கிளறவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், சோம்புத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த கருவாட்டை அதில் சேர்க்கவும். பின்பு புளி சிறிதளவு சேர்த்து தேவையான உப்பை சேர்த்து நன்கு வத்திய பிறகு இறக்கவும்.
கருவாட்டுத் தொக்கு
90
previous post