எப்படிச் செய்வது? கருப்பு உளுத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு களைந்து சிறிது தண்ணீர் தெளித்து பின் நன்கு அரைக்கவும். வடித்து இத்துடன் உடைத்த மிளகு, சீரகம், உப்பு, பெருங்காயம், பொடித்த கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். நெய்யை சூடாக்கி இந்த கலவையில் சேர்த்து பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாகத் தட்டிப் போட்டுப் பொரித்தெடுக்கவும். குறிப்பு: வடை கரகரப்பாக வேண்டும் என்றால் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். மென்மையாக வேண்டும் என்றால் மையாக அரைத்து எடுத்து வடை செய்யவும்.
கருப்பு உளுத்தம் பருப்பு வடை
previous post