எப்படிச் செய்வது?அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்சியில் நைசாக அரைத்து சலித்து கொள்ளவும். கடாயில் 1/2 டம்ளர்; தண்ணீர், கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும். பாகு ஆறியதும் சலித்த மாவில் ஊற்றி கரைத்து அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து; கரைக்கவும். பணியாரக் கல்லை சூடாக்கி குழியில் சிறிது நெய் விட்டு மாவை ஊற்றி இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
கருப்பட்டிப் பணியாரம்
107
previous post