செய்முறை மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக
சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். குழிக்கரண்டி அல்லது ஆலக்கரண்டியில்
எண்ணை சேர்த்து அதில் அடித்த முட்டையை ஊற்றவும். முட்டை கரண்டி வடிவில்
உப்பி வரும். பிறகு அதனை; மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக
வேகவிடவும். சூடான கரண்டி ஆம்லெட் தயார்.
கரண்டி ஆம்லெட்
112
previous post