திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் துணைமின் நிலையத்தில் நாளை (ஆக.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கப்பலூர், சிட்கோ, மெப்கோ நிறுவனம், கப்பலூர் காலனி, தியாகராஜர் மில், தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியபகுதி, மகளிர் தொழில்பேட்டை, கப்பலூர் ஹவுசிங்போர்டு காலனி, இந்தியன் ஆயில் நிறுவனம், மைக்குடி, உலகாணி, எட்டுநாழி, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, ஆஸ்டின்பட்டி, செடடிகுளம், இந்திராநகர், வேடர்புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லைநகர், தனக்கன்குளம், பிஆர்சி காலனி, நிலையூர், கைத்தறிநகர், ஆர்விபட்டி, எஸ்ஆர்வி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை எற்படும். இத்தகவலை திருமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.