செய்முறை;கத்தரிக்காயை எண்ணெய் தடவி, சுட்டு, தோலுரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், து. பருப்பு வறுத்துக் கொள்ளவும். அதில் பெருங்காயம் பொரித்துக் கொள்ளவும். பின்பு ஆறிய உடன் மிக்சியில் தேங்காய், கத்தரிக்காய், மிளகாய், து. பருப்பு சேர்த்து அரைத்து, தாளித்து எடுத்தால் சுவையான கத்தரி துவையல் தயார். சூடான வெண் பொங்கலுக்கு உகந்த சைடிஷ்.
கத்தரிக்காய் துவையல்
previous post