செய்முறை:;முதலில் அகலமான பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெயை சேர்த்து கிளறவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான மாவாக பிசையவும். பிடித்த மாவை தேன்குழல் அச்சில் விட்டு வாணலியில் முறுக்காகப் பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுக்கவும். கரகர, மொறுமொறு கடலை மாவு முறுக்கு ரெடி.
கடலை மாவு முறுக்கு
118
previous post