எப்படிச் செய்வது : கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடிய விடவும். புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் கடாயில் வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் பொடிக்கவும். அதே கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை நன்கு கெட்டியாக வரும்போது, அரைத்த பொடி தூவி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும். புளிக்காய்ச்சல் ரெடி. வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சல், வெந்த கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
கடலை புளியோதரை
65
previous post