தண்டராம்பட்டு, ஜூலை 4: செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட தண்டராம்பட்டு, மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். அப்போது ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் எல்ஐசி வேலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன்.தனுசு, பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மு.ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன், ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏசுதுரை, பன்னீர்செல்வம், ஜோதி, வெங்கடேசன், கல்பனாஜோதி, ரவி, மாவட்ட மாவட்ட தகவல் தொடர்பு அணி ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், மாவட்ட தொழிற்சங்க அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கிளைக் கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை எம்எல்ஏ தொடங்கி வைத்தார் தானிப்பாடி கிராமத்தில்
0