எப்படிச் செய்வது?உளுந்தை அரைமணி நேரம் ஊறவைத்து மிக்சியில் அரைக்கவும். அதனுடன் ஓட்ஸ், ரவை சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்பு அரைத்த; மாவுடன் பச்சரிசி மாவு சேர்த்து கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய்; தாளித்து மாவில் கொட்டி கலந்து தயிர் சேர்த்து 10 நிமிடம் கழித்து குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி; இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
ஓட்ஸ் காரப் பணியாரம்
63
previous post