எப்படிச் செய்வது?ஓட்ஸை சிறிது தண்ணீரில் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் ரவை, மைதா, வெல்லம், சுக்குப்பொடி, ஏலப்பொடி; சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும். குழிப்பணியாரக் கல்லை சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை ஊற்றி; இருபுறமும் வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
ஓட்ஸ் இனிப்பு பணியாரம்
77
previous post