ஓசூர், ஆக.3: ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில், காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜ முன்னாள் அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தியை விமர்சித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநகர தலைவர் தியாகராஜன், ஐஎன்டியுசி முத்தப்பா, செல்வம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று, முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூரின் பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஓசூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
previous post