சென்னை, ஜூன் 18: தரமணி சி.எஸ்.ஐ.ஆர் ரோட்டில் உள்ள டைடல் பார்க் துணை மின்நிலைய வளாகத்தில் நாளை காலை 10.30 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் மின்சார்ந்த பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
ஐடி காரிடர் கோட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
0