எப்படிச் செய்வது?எள்ளை சுத்தம் செய்து வெறும் கடாயில் பொரியும் வரை வறுத்து, ஆறியதும் கருப்பட்டியை சேர்த்து நைசாக அரைக்கவும். எள்ளில் எண்ணெய்; இருப்பதால் தண்ணீர் தேவையில்லை. சிறு சிறு உருண்டைகள் உருட்டும் போதே லாலிபாப் குச்சிகளை சொருகி உருண்டைகள் பிடிக்கவும். டபுள் பாயிலிங் முறையில் வெள்ளை சாக்லெட்டை உருக்கி, வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். எள்ளுருண்டைகளை ஒயிட் சாக்லெட் கிரீமில் முக்கியெடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும்.
எள்ளுருண்டை பாப்ஸ்
previous post