சென்னை: எல்லா வரியையும் ஒன்றிய அரசு பெற்று பின்னர் அதை பகிர்ந்து அளிப்பது முறையில்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி செயல்பாட்டை ஒன்றிய அரசு இன்னும் சிறப்பாக முன்னெடுக்கலாம். மகளிர் உரிமை தொகை தொடர்பாக முதல்வர் என்ன சொன்னாரோ அது நடக்கும் என பழனிவேல் தியாகராஜன் கூறினார்….