எட்டயபுரம், ஆக. 3: எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த சுப்பிரமணியன் ஏர்வாடிக்கு மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து நெல்லை பேரூராட்சிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்த மகாராஜன் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வாழ்த்து தெரிவித்தார்.
எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பேற்பு
previous post