ஈரோடு, ஆக.7: ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பணியாற்றி வந்த மனிஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிதாக சதீஸ், ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் கலெக்டராக நேற்று (வளர்ச்சி) பொறுப்பெற்றார்.
ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் பொறுப்பேற்பு
previous post