செய்முறை ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடிக்கவும்.பின் அதில் முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்.பின் அதில் கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும். கடைசியாக அதில் துருவிய ஆரஞ்சு தோல்; மற்றும் ஆரஞ்சு ஜூசை கலந்து அந்த கலவையை அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். ஆறிய பின் பட்டர் கிரீம் டாப்பிங் போட்டு அதன் மேல் ஆரஞ்சு தோல் மெல்லிசாக; நறுக்கியதை போட்டு பரிமாறவும்.
ஈஸி ஆரஞ்ச் ஸ்பான்ச் கப் கேக்
45
previous post