ஈரோடு, ஜூன் 18: ஈரோடு துணை மின் நிலையத்தில் வரும் 21ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், ஈரோடு மாநகர் முழுவதும், வீரப்பன் சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல்காலனி, டீச்சர்ஸ் காலனி, சூரம்பட்டி, சூரம்பட்டி வலசு, பெரியார் நகர், திருநகர் காலனி, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, ஆர்கேவி சாலை, பிரப் சாலை, வீரப்பன் சத்திரம், பெருந்துறை சாலை, மேட்டூர் சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோவில் வீதி, நாராயணவலசு, டவர் லைன் காலனி, திருமால் நகர், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை, நேதாஜி சாலை, சென்னிமலை சாலை, ஈஎம்எம் வீதி, மணல் மேடு, கரிமேடு, சிட்கோ இன்டஸ்ரியல் எஸ்டேட், கே.கே.நகர், சுப்ரமணிய நகர், ஸ்ரீ கார்டன், ரங்கம்பாளையம், சேனாதிபதிபாளையம், கப்பல் தோட்டம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், மரப்பாலம், தங்கப்பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு, பழைய ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.