ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அதிமுகவினர் ஒருவர் கூட வரவில்லை. அதிமுக வேட்பாளர் தென்னரசு பின்னடைவை சந்தித்துள்ளதால் தொண்டர்கள் யாரும் வரவில்லை. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்….