ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் கிருஷ்ணனுன்னி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். …