சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து இருக்கும் சூழலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். …