செய்முறை:தேங்காயை துருவி பால் எடுக்கவும். இளநீரில் உள்ள நீரை நீக்கி அதன் வழுக்கையை மட்டும் விழுதுபோல அரைத்துத் தனியாக வைக்கவும். கடாயில் தேங்காய்ப்பால், வெல்லத்தைச் சேர்த்து மிதமான சூட்டில் பாகு காய்ச்சி கெட்டியானதும் முட்டையை நன்றாகக் கலக்கி பாகில் சேர்த்து வடிகட்டி மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். இளநீர் கூட்டில் தயார் செய்த வத்தலை நிரப்பி, இட்லி பானையில் இளநீரின் பாதியளவு மூழ்குமாறு வைத்து 40 நிமிடங்கள் நீராவியில் வேகவைத்தால் இளநீர் வத்தலாப்பம் தயார்.
இளநீர் வத்தலாப்பம்
58
previous post