செய்முறை:;இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.; அதனுடன் மிளகாய்த் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, அரிசி மாவு, எலுமிச்சை சாறு, உப்பு ஆகிய அனைத்துப் பொருள்களையும் இறாலோடு சேர்த்து கலந்து சுமார் இரண்டு மணி; நேரம் ஊற வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலைப் போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும். சுவையான இறால் வறுவல் தயார்.
இறால் வறுவல்
previous post