எப்படிச் செய்வது : வாணலியில் வெண்ணெயை சூடு செய்து நறுக்கிய பல்லாரியை சேர்த்து வதக்கவும். இத்துடன் பூண்டு, கறிவேப்பிலை, சில்லி பேஸ்ட், தக்காளி சேர்த்து 10 நிமிடம் வேக விடவும். பின்பு இறால், பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து மேலும் 10 நிமிடம் வேக விடவும். நன்றாக வெந்தபின் குடை மிளகாயை சேர்த்து கிளறி இறக்கவும். சூடான சாதத்துக்கு தொட்டு சாப்பிட சிறந்த அயிட்டம் இறால் தொக்கு.
இறால் தொக்கு
94
previous post