செய்முறை கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி இரண்டையும்
சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன்; இறால், அரைத்த இஞ்சி, பூண்டு,
மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு இவை எல்லாவற்றையும்
சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கும் கட்டத்தில் மல்லித்தூள் போட்டு
இறக்கவும்.
இறால் ஃப்ரை
previous post