111
எப்படிச் செய்வது?கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம்,
குடைமிளகாய், கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி இறால்,
முட்டை, சோயாசாஸ் ஊற்றி கலந்து சாதம், மிளகுத்தூள், வெங்காயத்தாள் கலந்து
சூடாக பரிமாறவும்.