செய்முறை முதலில் கோழியை மைதா, கார்ன் மாவு, முட்டை அதனுடன் உப்பு போட்டு கலக்கி வைத்து 5 நிமிடம் உலர வைத்துக் கொள்ளவும். அதன்பின்பு எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு ஒரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதனுடன் சர்க்கரை, வினிகர், ஒயிட் பெப்பர், கார்ன் மாவு போட்டு திக் பண்ணவும். பின்பு பொரித்து வைத்திருந்த சிக்கனைப் போட்டு; எடுக்கவும். பின்பு நல்லா ட்ரை பண்ணவும். பிறகு ஒரு சின்ன தட்டில் போட்டுக்கொள்ளவும். அதனுடன் பொரித்த இஞ்சியை போடவும்.
இயான்ஸ் சில்லி சிக்கன்
76
previous post