திருவாரூர், ஜூன் 5: திருவாரூர் கோட்ட அளவிலான கூட்டம், ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளிக்கலாம். மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும். இவ்வாறு திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடக்கிறது ற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
0