எப்படிச் செய்வது : கம்பை 1/2 மணி நேரம் ஊறவைத்து, வடித்து பின்
அம்மியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும். இந்த ரவையை ஆவியில் 5 நிமிடங்கள்
வேகவைத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக
பிசைந்து, மறுபடியும் 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
வெல்லத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி, சுக்குத்
தூள், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். கம்பு கொழுக்கட்டையில் வெல்லப்பாகு,
நெய் சேர்த்து பிசைந்து பரிமாறவும்.
இனிப்பு கம்பு கொழுக்கட்டை
93
previous post