சென்னை: ஆவணப்படம் பார்ப்பது ஒரு நிகழ்வு என சென்னையில் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் நிரூபன் பேட்டியளித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் தடையை மீறி ஆவணப்படத்தை பார்த்தனர். பிபிசி நிறுவனம் தயாரித்த ஆவணப்படத்தை பார்க்க சென்னை பல்கலைக்கழகம் நிர்வாகம் ஏற்கனவே தடைவிதித்தது. …