தென்காசி: ஆலங்குளம் அருகே கிணற்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் வெடிக்காமல் இருக்கும் வெடிகளை செயலிழக்க வைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கிணற்றில் வெடிக்காமல் இருக்கும் வெடிகளை செயலிழக்க வைக்க வல்லுநர் குழு 3ம் நாளாக ஆய்வு செய்து வருகிறது. புதுப்பட்டி கிராமத்தில் கிணறு தோண்டும் பணியின்போது வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். …