எப்படி செய்வது?ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைத் தோல் துருவல்,
தயிர், எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் ஆரஞ்சுச் சாறு, ஆரஞ்சுத் தோல் துருவல், 2 டீஸ்பூன்
சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். பாப்சிகல் மோல்டில் கால் பங்களவுக்கு
ஆரஞ்சுக் கரைசலை நிரப்பி ஃப்ரீசரில் வைத்து செட் செய்து எடுக்கவும்.
அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் தயிர்க் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் வைத்து செட்
செய்து எடுக்கவும். மோல்டு நிறையும் வரை இதேபோல் மாற்றி மாற்றி செய்யவும்.
பிறகு மோல்டை குழாய் நீரில் சிறிது நேரம் காட்டி பாப்சிகலை மோல்டில்
இருந்து வெளியே எடுத்துப் பரிமாறவும்.
ஆரஞ்சு யோகர்ட் பாப்சிகல்
68
previous post