எப்படிச் செய்வது?
முதலில் மல்லி, மிளகாய், சீரகத்தூளுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு மற்றும் முட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் மூளை சேர்த்து தோசைக்கல்லில் நெய் ஊற்றி அவற்றை நன்றாக வறுத்துக் கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லித் தூவி பரிமாறவும்.