அறந்தாங்கி: அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 5ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வெள்ளி தாரகம்புக்கான 5ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது