93
எப்படிச் செய்வது?முதலில் ஊறவைத்த பொருட்களை நன்கு வேகவிடவும். பின்னர் அதில் தயிர், கரம் மசாலா, மிளகு, அரைத்த முந்திரி சேர்க்கவும். பின்னர் அதனை வெண்ணெயில் பொரித்து எடுக்கவும். இறுதியாக நன்கு அடித்த பால் ஏடு மற்றும் கொத்தமல்லியுடன் கலந்து பரிமாறவும்.