கீழக்கரை, ஜூலை 3: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் சுமைதாங்கி அரசு ஆரம்பப் பள்ளியில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி பள்ளிக் கூடத்தில் காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணி என 3 முறை மணி ஒலித்து மாணவர்கள் தண்ணீர் குடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய தண்ணீர் பருகுவதன் அவசியத்தை தலைமை ஆசிரியர் முனீஸ்வரி ஆசிரியர் நிர்மலா தேவி எடுத்துரைத்தனர்.
அரசு ஆரம்ப பள்ளியில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமல்
0
previous post