செய்முறை முதலில் மீன்களை போன்லெஸ் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு துண்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில்; இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். பின்பு பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின்பு மல்லித்தூள் ஒரு ஸ்பூன், காபித்தூள் ஒரு சிட்டிகை பிறகு தயிர் ஊற்றவும். பிறகு வேக வைத்த மீன் துண்டுகளை போட்டு எடுக்கவும். அதன்பின் மல்லித்தழை போட்டு எடுக்கவும். ரெடி.
அப்பல்லோ ஃபிஷ்
85
previous post