கலிபோர்னியா: அடுத்த 3 ஆண்டுகளில் டாடா நிறுவனத்திடம் இருந்து 25,000 எலக்ட்ரிக் கார்களை வாங்க உபர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உபர் நிறுவனம் இவ்வாறு முடிவு செய்துள்ளது….