செய்முறைபச்சரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். நீரை வடிகட்டி
மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
இத்துடன் சலித்த பொட்டுக்கடலை மாவு, எள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில்
கரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் அச்சை எண்ணெயில் போடவும். அச்சு
சூடானதும் வெளியில் எடுத்து மாவில் தோய்த்து, பிறகு கைப்பிடியை
பிடித்துக்கொண்டு எண்ணெயில் விடவும். மாவு எண்ணெயில் பிரிந்து விழ
வேண்டும். வெந்ததும் வெளியே எடுக்கவும். சுவையான அச்சு முறுக்கு ரெடி.
அச்சு முறுக்கு
previous post