டெல்லி: அக்னிபத் திட்டத்தை எதிர்த்து தாக்கல்செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முப்படையில் அக்னிவீரர்களை சேர்க்கும் திட்டத்துக்கு எதிரான மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. அக்னிபத் திட்டம் தேசிய முக்கியத்துவத்தை முன்வைத்து கொண்டுவரப்பட்டதால் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. …